குழந்தை பெறுவதற்கு ஏற்ற பிரசவ வயது எது? தெரியுமா

மருத்துவ ரீதியாக பார்க்கும் பொழுது குழந்தை பிறப்பதற்கு அதாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வயது என்பது இருக்கிறது. இப்பொழுது தான் அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் அப்படிப்பட்ட பிரசவ வலியை தாங்கும் அளவிற்கு அந்த பெண்ணுக்கும் சக்தி இருப்பதற்கும் அந்த வயது ஏற்றதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சம் 20 முதல் 30 வயதிற்குள் உள்ள நன்மைகள் இந்த வயதிலேயே கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு இருக்கும் முட்டை இறைச்சிகள் சிறந்ததாக இருக்கும் கூடிய விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கும் காரணமாக அமையும்.

மனநிலை சமூகநிலை போன்றவற்றையும் பொருளாதார ரீதியாகவும் கிட்டத்தட்ட ஒரு பெண் 30 வயதிற்கு பிறகு அதை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கை நடத்த தொடங்குகின்றன. அதனால் குறைந்தபட்சம் வயதில் திருமண செய்து வைப்பது அவருடைய குழந்தைக்கும் சரி வாழ்க்கைக்கும் சற்று ஏற்றதாக அமையாது.

 

மேலும் இன்றைய காலகட்டத்தில் பல தங்கள் வாழ்க்கையை வேலை திருமணம் திட்டம் போன்றவற்றை சில வயதிற்கு பிறகு தான் அதை பக்குவமாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல நடந்து கொள்கின்றன. இதற்கு சிறந்த வயது குறைந்தபட்சம் 30. அதே போல குழந்தை பெறுவதற்கு வயது என்பது இதுதான் சரியான வயது சொல்லிட முடியாது. அது ஆரோக்கியம் வாழ்க்கை திட்டம் ஆகியவற்ற பொருத்தே முடிவு எடுக்க முடியும்.

இருந்தாலும் குறைந்தபட்சம் 25 முதல் 30 என்பது சிறந்த வயதாக கருதப்படுகிறது. அதேபோல் இதை ஏற்றுக் கொள்வது அவர்களுடைய பக்குவத்தை பொறுத்தது.

Leave a Comment