பெரும்பாலும் இப்பொழுது நாம் கையில் பணத்தை வைப்பது விட Gpay, Phone pay, Patm , போன்ற UPI அப்ளிகேஷன்கள் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். கடந்த ஆண்டு இந்தியாவின் கிட்டத்தட்ட84 பில்லியன் அளவிற்கு யுபிஐ மூலமாக ட்ரான்ஸாக்ஷன் நடந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு காட்டிலும் 1.75 சதவீதம் அதிகம். அந்த அளவிற்கு யுபிஐ பயன்பாடு அதிகமாக உள்ளது. மேலும் இதன் மூலமாகவும் பலர் விதமான மோசடிகள் நடைபெறுகின்றது.
UPI மோசடி

அந்த வகையில் யுபிஐ மூலமாக பல விதமான மோசடிகளை பற்றி தினம்தோறும் நாம் செய்திகளில் படித்திருப்போம். அந்த வகையில் இது ஒரு விதமான மோசடி. தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் யூபி ஆப்புகளில் ஆட்டோ பேமென்ட் (Auto payment )முறையில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து உங்கள் அனுமதி இல்லாமலே ஆட்டோ பேமென்ட் முறையில் மோசடிகள் நடைபெறுகிறது.
உதாரணமாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு சில Subscription முறையில் ஆக்டிவேட் செய்யும் அப்ளிகேஷன்வில் இருந்து மாதந்தோறும் ஆட்டோ பேமண்டில் பணத்தை இலக்க நேரிடலாம். ஆனால் முடிந்தவரையில் Gpay பயன்படுத்தும் நபர்கள் இந்த செட்டிங்ஸை ஆஃப் செய்யுங்கள்.
SBI ATM கார்டு வச்சிருக்கீங்களா ….. அப்போ Rs236 ரெடியா எடுத்து வச்சுக்கோங்க
Auto Payment Cancel

- உங்கள் கூகுள் பெ அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்
- அதில் உங்களுடைய ப்ரொபைல் கிளிக் செய்யவும், அதில் ஆட்டோ பே autopay என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதில் உங்களுக்கு ஏதேனும் சபஸ்கிரிப்ஷன் மூலம் பேமென்ட் ஆக்டிவேட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு.
- ஒருவேளை ஆக்டிவிட்டி இருந்தால் அதை உடனடியாக கேன்சல் செய்ய வேண்டும்.
இப்படி செய்யாமல் இருக்கும் பட்சத்தில் மாதந்தோறும் வங்கிக் கணக்கில் மூலமாக அனுமதியின்றி பணத்தை அந்தந்த நிறுவனங்கள் பெறும். இது அனைத்து விதமான யு பி ஐ அப்ளிகேஷன்களிலும் கண்காணித்துக் கொள்ளலாம்