டிக் டாக் மூலம் பிரபலமாகிய கனி மற்றும் மணி இவர்களுடைய குடும்ப தகராறு ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதில் சமீப காலமாகவே கனி வேறொரு நபருடன் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலமாக வீடியோ பதிவிடுவது நாம் பார்த்திருப்போம். அதில் வரும் நபர் யார்? அவருக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலமாக கலைக்கு கொண்டு இருக்கும் கனிவுடன் வீடியோ மூலம் அந்த நபர் யார் என பலரும் சந்தேகங்கள் இந்த நிலையில் அதற்கான முழு விளக்கத்தையும் இன்று கனிய அவர்கள் கொடுத்துள்ளார்.
அதன்படி பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த கனி தான் தனிமையாக இருந்த பொழுது தனக்கு மிகவும் ஒரு உறவாக வந்த நபர் தான் இவர். மேலும் எனக்கு சிறு வயது முதல் டான்ஸ் மீது மிகவும் ஆர்வம் அதிகம். இவரும் எனக்கு உறுதுணையாக என்னுடைய பல வீடியோக்களில் டான்ஸ் செய்துள்ளார். மேலும் எனக்கு இருக்கும் பிரச்சினைகளை இவரிடம் கூறிய பொழுது நான் இருக்கிறேன் என்ற சில ஆறுதல் வார்த்தைகள் கீழ் இவரை நான் கூடி விரைவில் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதற்கு பலரும் பலவிதமான எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டுள்ளன. காரணம் ஏற்கனவே மணி ஏமாற்றிவிட்டு கனி பிரிந்ததாக பல்வேறு தரப்பினரும் வீடியோ பதிவேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து இப்பொழுது கடந்த சில நாட்களாகவே கனி மற்றும் அந்த ஒரு நபர் அடிக்கடி வீடியோவில் வந்து இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சிக்குள்ளான செய்தி தான். அப்படி பார்க்கும் பொழுது இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கனி அவர்கள் நாங்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்கான தேதி மிகவும் கூடிவெலியில் அறிவிக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.