ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தின் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஹீரோவாக ஆர்.ஜே பாலாஜி நடித்திருப்பார். மேலும் இது மக்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாக ிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேய் படத்திற்கு மிகவும் பெயர் போன நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் துணை இயக்குனருக்கும் ஏற்கனவே பாகம் ஒன்றில் நடித்த நயன்தாராவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பதில்லை என சில பதில்கள் பரவி உள்ளது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை குஷ்பு அவர்கள் தனது x தளத்தில். ஏற்கனவே இதைப்பற்றி பலரும் தேவையில்லாத வசதிகளை பரப்புகின்றன. எதுவும் உண்மை இல்லை எனவும் நாங்கள் பிளான் பண்ணும்படி அனைத்து விஷயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இது திரைக்கு வரும் எனவும் தெரிவித்து இருந்தார்.