ஒருமுறை சார்ஜ் போட்டா 440 KM … பதாஞ்சலி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. புதிய படைப்பு

பதஞ்சலி இந்தியாவில் மிக முன்னணி நிறுவனமாக திகழும் இந்த நிறுவனம் இப்பொழுது புதிய படைப்பாக பதஞ்சலி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் லான்ச் செய்வதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றது என செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பதஞ்சலி மக்களுக்காக சிம் கார்டுகளை அதாவது டெலிகாம் நிறுவனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்ததாகவும் செய்தி நிறுவனங்களின் மூலம் நமக்கு தெரிய வந்திருந்தது. ஆனால் இப்பொழுது பதாஞ்சலி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக குறைந்த விலையில் மக்களுக்கு அளிப்பதாகவும் தெரியப்படுத்தவுள்ளது.

 

கதாஞ்சலி என்பது முழுக்க முழுக்க ஆயுர்வேதம் மற்றும், சோப்புகள் மருந்துகள், அழகு பொருட்கள் போன்றவற்றை மட்டும் முன்னாடியனாக இருந்த இந்த நிறுவனம் இப்பொழுது புதிய யுத்தியை கையாள உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Price & Mileage

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே நமக்கு முக்கியமாக தெரிய வருவது அவற்றின் மைலேஜ் தான். காரணம் பெட்ரோல் வண்டி என்றால், இதில் வேண்டுமானாலும் ரீபில் செய்து கொள்ளலாம் ஆனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது பேட்டரி மற்றும் செயல் திறன் மிகவும் முக்கியம். அந்த வகையில் பதஞ்சலியில் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் விலை மற்றும் அதன் மைலேஜ் என்பதையும் விரிவாக பார்க்கலாம்.

கிட்டத்தட்ட இந்த ஸ்கூட்டரின் மைலேஜ் திறன் என்பது ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் 20 முதல் 30,000 வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெசிபிகேஷன்

அதேபோல் இதனை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் specification என்பது 5.0 kwh பேட்டரி பேக்கேஜ் மேலும் இதில் அல்ட்ரா வயலட் டெஸ்ட்ராக் 6kwh பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரண்ட்வீல்களில் டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, அதில் நீங்கள் 4ஜி மற்றும் 5g சிம் கார்டுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் முழுக்க முழுக்க சென்சார் களைக் கொண்ட இந்த பேட்டரி ஸ்கூட்டரை கூடிய விரைவில் இது அறிமுகப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிகரிப்பூர்வமான அறிவிப்பு என்பது இதுவரை தெரியவில்லை மேலும் இதைப்பற்றி மேலும் பதஞ்சலி அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Comment