எஸ் பி ஐ வங்கியில் கணக்கு வைத்திருந்தால் உங்கள் அக்கவுண்டில் இருந்து ரூபாய் 236 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இது எதற்காக தெரியுமா? நாம் எந்தவிதமான வங்கி கணக்கு வைத்திருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை நமக்கு வழங்கக்கூடிய பேலன்ஸ் என்கொயரி , மிஸ்டு கால் பேலன்ஸ், எஸ் எம் எஸ் சார்ஜ் போன்றவற்றிற்கும் , ஏடிஎம் வைத்திருந்தால் அதற்கு வருடத்திற்கு ஒரு முறையும் கட்டணம் வசூலிக்கப்படும்.

அந்த வகையில் ஏடிஎம் வைத்திருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு இருந்து ரூபாய் 236 கட்டணம் வசூல் செய்யப்படும். ஒரு வேலை உங்களிடம் ஏடிஎம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் ஏடிஎம் ஐ பிளாக் செய்ததால் இந்த கட்டணத்தில் இருந்து விடுபடலாம். அல்லது உங்கள் வங்கி கணக்கில் கட்டணத்திற்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் , உங்கள் வங்கி கணக்கில் 236 இருக்கும் பட்சத்தில் கட்டணம் வசூல் செய்யப்படும்.
மேலும் இது எஸ்பிஐ மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும் ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படும்.
குறிப்பு: நீங்கள் வைத்திருக்கும் ஏடிஎம் அதாவது கிளாசிக், கோல்ட், பிளாட்டினம் போன்ற கார்டின் தரத்திற்கு ஏற்ப தான் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.