30 வயசு முக்கியம் இல்ல….எனக்கு தெரிஞ்சு தான் நடக்குது த்ரிஷா ஓபன் டாக்

தக் லைஃப் திரைப்படத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதிலிருந்து மிகப்பெரிய சர்ச்சைகள் சினிமா துறையில் வெடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கமல்ஹாசன் மற்றும் திரிஷா உடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்திருந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ஒரு வைரலான புகைப்படமாக உலாவிக் கொண்டிருக்கிறது.

மேலும் படத்திற்கான வெளியீட்டு தேதி நெருங்குவதால் மணிரத்தினத்தின் இந்த திரைப்படம் என்பது மிகவும் முக்கிய பங்கு வசிக்கிறது. காரணம் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் பணியிடத்தின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகுவது மற்றும் சிம்பு திரிஷா ஆகிய முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இருப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு தான்.

மேலும் கிட்டத்தட்ட திரிஷாவுக்கும் கமல்ஹாசனுக்கும் 30 வயது வித்தியாசத்தில் இந்த வித்தியாசமான ரொமான்ஸ் சீன் என்பது மிகவும் அருவருப்பாக சிறப்பாக ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்காக ஏற்கனவே எல்லா விஷயமும் தெரியும் என த்ரிஷா அவர்கள் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா பேட்டையில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதைப்பற்றிய விமர்சனங்கள் கண்டிப்பாக வரும் என்பது எனக்கு எப்பொழுது தெரியும் அதை தெரிந்து தான் இந்த படத்திற்கு நான் கையெழுத்து விட்டேன் எனவும் காதல் காட்சிகள் மட்டும் வயது வித்தியாசங்கள் இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு நடிகை திரிஷா அவர்கள் பதில் அளித்து இருக்கிறார். மேலும் கமல்ஹாசன் மற்றும் மனிதனும் இணைவது குறித்து பேசுவது கிருஷ்ணா அவர்கள் என்னதான் நாங்கள் நடிகராக இருந்தாலும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்து வியப்படைந்தோம் எனவும் சுகர் பேபி பாடலுக்கு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள நான் ரெடியாக இருக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

 

admin  के बारे में
For Feedback - pjayakumar524@gmail.com
© 2025 THATSTAMIL | All rights reserved | Made With By WebpressHub.net