TVK தலைமையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தன. அந்த வகையில் இது குறித்து முன்னாள் நீதிபதியாக அவர்கள் முன்னிலையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரி விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அன்று நடந்த சம்பவத்திற்கும் திமுகவிற்கும் மிகப்பெரிய ஒரு கூட்டு சதி உள்ளதாகவும், இது அனைத்தும் சதி மூலமே நடக்கப்பட்டுள்ளன பல்வேறு கட்டினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அதன் நேரில் பார்த்த அன்பில் ரமேஷ் கண்ணீருடன் அழுவதை அனைவரும் .பார்த்திருப்போம மேலும் அன்று இரவே திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் கரூர் சென்றதையும் சுட்டிக்காட்டி, ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த நேரத்திலும் உடனடியாக செல்லாத முதலமைச்சர் கரூர் மட்டும் ஏன் அவ்வளவு விரைவில் செல்ல வேண்டும் என்றும்,
மேலும் அன்பில் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சென்று அங்கு உயிர் இழந்தவர்களின் நிலையை பார்த்து அழுதது ஆஸ்கார் அவளை தரலாம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.