இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கராஜன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்களுக்கு ஏற்ற திரைப்படமாகவும் குடும்பங்களும் பார்க்கும் படியும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு 18 நாட்களில் 100 கோடி ரூபாயை எட்டி உள்ளது. இந்த வருடம் தமிழ் திரையுரையில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் வேட்டை அடைந்தது இந்த திரைப்படமாகும். அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி கூட 96 கோடி தான் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லா வரவேற்பு இருக்கும் இது திரைப்படம் வருகின்ற மார்ச் 21ஆம் தேதி நெட்பிக்ஸ் ott தளத்தில் படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளிவந்துள்ளது.