இத்தனை நாளா ஜியோ சிம்ல இது தெரியாம ரீசார்ஜ் பண்ணி பணத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க

ஜியோல அதிகமா ரிச்சார்ஜ் பண்ணிட்டு இருக்கும் நபர்களுக்கு இப்படி ஒரு ரீசார்ஜ் பிளான் இருப்பதே தெரியாமல் இருக்கிறது. குறைந்தபட்சம் நம் ஜியோ மட்டுமல்லாமல் மற்ற எல்லா விதமான தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் மாதந்தோறும் 300 முதல் 400 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்கிறோம். ஆனால் இப்படி ஒரு சில ட்ரிப் இருப்பதை இங்கு பலருக்கு தெரியாமல் இருக்கிறது.

வெறும் 189 போதும் 

மாதம் முழுவதும் நீங்கள் அதிகமாக டேட்டா பயன்படுத்த மாட்டேன். ஆனால் அதிகமாக இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்களை பயன்படுத்தும் நபர்களுக்கு இது அற்புதமான ஒரு திட்டம். அதே போல் நீங்கள் இரண்டு சிம் ஜியோ பயன்படுத்துகிற நபர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கும் இது ஏற்றதாக தான் உள்ளது.

Rs 189 Plan Benefits 

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலை செய்யும். மேலும் 4g அளவில் 28 நாட்களுக்கும் சேர்த்து 2GB டேட்டா அளிக்கப்படும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட சில ஜியோ அப்ளிகேஷன்கள் பயன்படுத்தலாம். மேலும் இதில் எந்த விதமான எஸ் எம் எஸ் சலுகையும் கிடையாது. ஆனால் இது குறைந்தபட்ச திட்டத்தில் ஒன்றாக உள்ளது. இதை நேரடியாக நீங்கள் மை ஜியோ அப்ளிகேஷனை அப்டேட் செய்து அதில் ரீசார்ஜ் என்ற ஆப்ஷன் மூலமாக Value என்ற திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment