IPL நாங்க தான், 100 ரூபாயில் தொடங்கிய அம்பானி பிசினஸ்

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை மிகப்பெரிய திருவிழா கொண்டாடப்படுவது ஐபிஎல் தான். இதற்கு முன்பெல்லாம் வெறும் நாம் ஸ்கோர் மட்டும்தான் மொபைலில் பார்ப்போம். ஆனால் jio வந்த பிறகு அனைவரும் லைவாகவே டிவியில் பார்ப்பதைவிட அதிக ஐபிஎல் தொடரை பார்த்துள்ளனர். கடந்த வருடம் வரை ஜியோ சினிமா மூலம் நாம் இலவசமாக ஐபிஎல் பார்த்திருந்தோம். ஆனால் இப்பொழுது ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கியதால் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் நம்மால் இனி ஐபிஎல் பார்க்க முடியும்.

Jio Hotstar IPL Free
Jio Hotstar IPL Free

ஆனால் பார்க்கக்கூடிய ஐபிஎல் தொடரை லைவாக பார்க்க விரும்பினால் கட்டணம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைப் மட்டும்தான். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு விதமான ரீசார்ஜ் திட்டத்தில் இருக்கும் பட்சத்தில், ரூபாய் 100 ரீசார்ஜ் செய்து 5 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு பெற முடியும். ஏற்கனவே உங்களிடம் 5ஜி அன்லிமிடெட் உள்ளதால் உங்களால் ஐபிஎல் ஐ பார்க்க முடியும்.

மேலும் ஐபிஎல் தொடருக்காக மட்டும் அல்லாமல் ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்தும் படங்கள், விஜய் டிவி ஷோக்கள் போன்றவற்றிற்கும் இவை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment