குறிப்பாக இந்தியாவில் அதிகப்படியாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோவில் தான் அதிகப்படியான வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற அனைத்து வகையான தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீச்சார் திட்டத்தை உயர்த்திய பொழுது .. இந்தியாவின் அரசு நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் புதிய இணைப்புகள் அதிகமானது…
ஜியோவின் லேட்டஸ்ட் ரிச்சார்ஜ் பிளான்
அந்த வகையில் ஜியோ வில் மிக குறைந்த விலையில் ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டம் ஒன்று உள்ளது.. ஆனால் பொதுவாக அந்தத் திட்டத்தை பயன்படுத்துவது கிடையாது.. இதை நீங்கள் மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாகவும் ரீசெட் செய்து கொள்ளலாம். பொதுவாக இது யாருக்காக என்றால் இரண்டு சிம் ஜியோ பயன்படுத்தும் நபர்களுக்கு இவை பொருந்தும். அல்லது நான் பெரிதாக இன்டர்நெட் பயன்படுத்த மாட்டேன் என்ற நினைப்பும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
SBI ATM கார்டு வச்சிருக்கீங்களா அப்போ Rs236 ரெடியா எடுத்து வச்சுக்கோங்க
Jio 189 Plan
ஜியோ வில் இந்த பிளான் உங்களுடைய மை ஜியோ அப்ளிகேஷனை ஓபன் செய்யலாம்…value என்ற பெயரில் ரீசார்ஜ் உள்ளது. அதில் கிளிக் செய்ததும் affordable packs என்ற பெயரில் 189 ரூபாய்க்கு இந்த திட்டம் செல்லுபடியாகும். மேலும் 2GB/PM data , Unlimited Calls ,Jio Tv பயன்படுத்திக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க 4G மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.