இந்தியாவின் மிகவும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானது ஜியோ. டெலிகாம் நிறுவனத்தில் வந்து சிறு காலங்களிலே மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது. உண்மையை கூற வேண்டும் என்றால் ஜியோ வந்த பிறகுதான் பல நிறுவனங்களுக்கு இடையிலான மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணம் குறைவாக கிடைக்கின்றது. அத்தனை அம்சங்கள் கொண்ட ஜியோவும் நாட்கள் செல்ல செல்ல ரீச்சார்ஜ் திட்டத்திற்கான தொகையை அதிகப்படுத்தி உள்ளது.

இருந்தபோதிலும் நீங்கள் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் உங்களுக்கான இன்கமிங் கால் மற்றும் அவுட்கோயிங் கால் மேலும் சிம் கார்டு இணைக்க நேரிடும் என்ற டெலிகாம் நிறுவனத்திற்கு சில கட்டளைகள் உண்டு. ஆனால் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க சில யுத்திகளை கையாண்டு கொண்டுள்ளது. அந்த வகையில் நீங்கள் ஜியோ சிம் கார்டு வைத்திருந்தால் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் மாத கணக்கில் கூட உங்களுக்கான இன்கமிங் கால் வந்து கொண்டிருக்கும். ஆனால் உங்களுடைய சிம் செயலிழந்து போகாது.
மேலும் நீங்கள் தேவைக்கு வேண்டுமென்றால் ரீசார்ஜ் செய்து அவுட்கோயிங் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் மற்ற நெட்வொர்க் ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்று ஜியோ சிம் இருக்கு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் சிம் செயலிழப்பு, இன்கமிங் கால் நிறுத்தம் போன்றவை இருக்காது.