ஜூலை 1 முதல் PF ஏடிஎம் கார்டு…இது மட்டும் தான் பண்ண முடியும்

புதிய ஒரு அரசாண மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களுடைய அவசர கால உதவிக்காக பல நேரங்களில் PF கிளைம் செய்வது உண்டு. ஆனால் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஒரு வாரம் வரை சில நேரங்களில் கால நேரம் தாமதப்படுத்துகிறது. மேலும் குறைந்தபட்சம் 75 சதவீத பிஎஃப் கிளைம் அனைத்தும் ஆட்டோமேட்டிக்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

pf-atm-card-tamil thatstamilnews.com
pf-atm-card-tamil

ஆனாலும் திருமணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் தாமதம் ஏற்படுவது கருத்தில் கொண்டு இந்த ஒரு சேவையை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அதன்படி வருகின்ற ். மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம் எனவும். உங்களுடைய pf கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment