ஐபிஎல் தொடங்கி இரண்டாம் வாரத்தை நோக்கி கொண்டிருக்கும் பட்சத்தில் இன்று மாலை 7.30 மணி அளவில் LSG Vs PBKS இடையேருக்கான போட்டி நடைபெறுகிறது. நேற்று ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று நடக்கக்கூடிய ஆட்டத்த தொடரில் எஸ் ஆர் எஸ் ஐ எதிர் கொண்ட LSG அணி வெற்றி பெற்று 193/5 ரன்களை வெறும் 16.1 ஓவரிலே வெற்றி பெற்றது.

மேலும் GT உடன் எதிர்கொண்ட PBKS மேட்சில் 243/5 ரன் கணக்கில் குஜராத் அணியை தோற்கடித்தது. இன்று மிகவும் வலிமையான இரண்டு அணிகளும் ஓதிக்கொண்டிருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை கணிக்கக்கூட முடியாமல் இருக்கும் ரசிகர் பட்டாளம்.