சென்னையில் உள்ள பனியூர் அலுவலகத்திற்குTVK தலைவர் விஜய் இன்று மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க ஏற்கனவே நேற்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்திற்கு விஜயவர்கள் அவசரமாக நீ சென்று வந்த நிலையில்,
அவரின் காரை மறித்த மனு அளிக்க இருந்த அவர்களை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தன. ஆனால் நடிகர் விஜய் அவர்கள் அவர்களை கண்டும் காணாமல் சென்றது கட்சி தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே…